Showing posts with label PTR. Show all posts
Showing posts with label PTR. Show all posts

Wednesday, 24 July 2019

தமிழவேள் பி.டி.ராஜன் அவர்களின் ஆன்மீக பணிகள்

தமிழவேள் பி.டி.ராஜன் அவர்களின் ஆன்மீக பணிகள் குறித்து அவரது வாழ்வும் வாக்கு நூலில் வெலிவந்துள்ள தகவல்கள்..

1.வடபழனி முருகன் கோயில்,
சென்னை - 1971-  இராஜகோபுரம் குடமுழுக்கு.

2.சபரிமலை அய்யப்பன் கோயில்.
, கேரளா - 1951 - அய்யப்பன் மூலவர் சிலை உபயதாரர்.

3. திருவாதவூர் பெரிய கோவில்/சிவன் கோயில், மதுரை - 1959 - குடமுழுக்கு.

4.பழமுதிர்சோலை முருகன் கோயில், மதுரை - 1960 - ஞானவேல் உபயதாரர்.
5.உத்திரசாமிநாதர் கோயில், டில்லி - 1966 - ஞானவேல் உபயதாரர்.

6.உலகம்மை காசிவிசுவநாதர் கோயில், தென்காசி - 1963 - மராமத்து பணி ( தலைவர் , அரசு திருப்பணிக்குழு).

7. மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், மதுரை - 1963 - குடமுழுக்கு.

8. சுப்பிரமணியசாமி கோயில், மயிலம் - 1963/64 - குடமுழுக்கு.

9.மாரியம்மன் கோயில், கோலாலம்பூர் - 1963/64 - குடமுழுக்கு.